Horrible Power

Horrible Power

Share

Cricket Club since 1987 Cricket Club in Puttalam since 1987

Photos from Horrible Power's post 26/08/2022

Blasters அணியினரால் நடாத்தி முடிக்கப்பட்ட Blasters super T10 tournamentல் Horrible Power அணி Runner up trophyஐப் பெற்றுக்கொண்டது..

இத்தொடர் முழுதும் திறமையாகவும் உற்ச்சாகத்துடனும் விழையாடிய அனைத்து வீரர்களுக்கும், சிறப்பாக அணியை வழிநடத்திய அணித்தலைவர் Hanfasஇற்க்கும் மற்றும் பரிபூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களிற்க்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
.Weldon Boys...

இந்த போட்டித்தொடரில் அதிகூடிய 229 ஓட்டங்களை பெற்ற HP அணியின் Niskhan மற்றும் அதிகூடிய 14 விக்கட்டுக்கள் வீழ்த்திய Nissan இற்க்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, தொடரின் Champion ஆன Love Birds அணிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்....

Photos from Horrible Power's post 15/12/2019
Photos from Horrible Power's post 15/12/2019

Horrible Power Zahirians Tournament 2019

09/11/2019

~HP Zahirians Tournament 2019~

Horrible Power அணியினரால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த Zahiraவின் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென்பந்து Cricket சுற்றுப்போட்டி, சீரற்ற காலனிலை காரணமாக தாமதமாகி நேற்று காலிறுதி, அரையிறுதி மற்றும் மாபெரும் இறுதிப்போட்டிகள் இனிதே நடைபெற்று முடிவடைந்தன.

மொத்தமாக 40 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் Youth Vision அணியை வெற்றிகொண்ட ZYCON அணி, மற்றும் Trophy Fighter அணியை வெற்றிகொண்ட Z14 அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின, இதில் ஆட்டநாயகன் Safranஇன் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் வெற்றிவாகை சூடிய Z14 அணி 2019இற்க்கான Champion பட்டதை தனதாக்கிக்கொண்டது.
Z14 அணிக்கு Horrible Power இன் வாழ்த்துக்கள்...

இச்சுற்றுபோட்டியின் அதிகூடிய விக்கட்டுகளை வீழ்த்திய வீரராக trophy fighter அணியின் Ashraf அவர்களும், அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக youth vision அணியின் Musthaq அவர்களும் தெரிவாகினர்.

இச்சுற்றுப்போட்டிக்கு பூரன ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து அணிகளுக்கும், HP அணியின் வீரர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு champion கிண்ணத்திற்க்கான அனுசரனை வழங்கிய KS Stores (kiyam) உரிமையாளரிற்க்கும் runner up கிண்ணத்தை வழங்கிய Kandaiya உரிமையாளருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்....

07/11/2019

Horrible Power Zahirian Cricket 2019,

வரும் வெள்ளி (08.11.2019) மாலை 5.00pm இலிருந்து கால்இறுதி, அரையிறுதி மற்றும் மாபெரும் இறுதிப்போட்டிகள் யாவும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அணிகளும் உரிய நேரத்திற்க்கு வருகைதருவதுடன் பூரன ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிரோம்..

1st Quarterfinal @5.00 pm
ZYCON B vs IDOZ A

2nd Quarterfinal @5.40 pm
Z14 B vs HITYP

3rd Quarterfinal @6.20 pm
Zee7 vs Trophy Fighter

4th Quarterfinal @7.00 pm
Pulsed vs Youth Vision

1st Semi Final - 7.45 pm to 8.20 pm
2nd Semi Final - 8.20 pm - 9.00 pm

Grand Final @9.10 pm

-Horriblepower-

29/09/2019

Horrible Power Zahirians Cricket 2019.

போட்டிகள் யாவும் திட்டமிட்டப்படி உரிய நேரத்திற்க்கு நடைபெறும் என்பதோடு இதுவரை team list மற்றும் tournament fee கொடுக்காதவர்கள் அவற்றை HP நிர்வாகத்திடம் ஒப்படைத்து தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிரோம்.

Want your business to be the top-listed Gym/sports Facility in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Puttalam