07/10/2026
என் அன்பு மாணவர்களிடமிருந்து கிடைத்த இந்த அழகான Teachers’ Day பரிசு… 🎁❤️
பரிசை விட, அதில் நிறைந்திருக்கும் உங்கள் அன்பும் மரியாதையும் தான் எனக்கு மிகவும் மதிப்புமிக்கது. 🥹🌸
என் ஒவ்வொரு மாணவரும் என் கலைப் பயணத்தின் அழகான நினைவுகள்… 💃✨
உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏❤️
என்றும் அன்புடன்,
உங்கள் நடன ஆசிரியர்
தர்ஷானி ஹரிதரன் BFA 🌸
Niro Dharsha