05/10/2024
Jersey launching Ceremony
YOUNG LIONS SPORTS CLUB
TRINCOMALEE
MUTHUR -02
05/10/2024
Jersey launching Ceremony
07/09/2024
FRIENDLY ⚽ MATCH
17/07/2023
YLSC Media பொதுக்கூட்டமும் பாராட்டு நிகழ்வும்.
இன்று (2022/07/17) இடம் பெற்ற கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹு ஹைரா அத்தோடு நாளைய போட்டிக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட அணித்தலைவர் ஹஸன்,மற்றும் உதவித்தலைவர் றஜா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதோடு நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்த A.L.பர்ஷாத் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .
14/07/2023
❤️❤️இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான பரீட்சையில் எமது YLSC அணியின் முக்கியமான தூணாக இருந்த சகோதரர் Farsath Abdul Latheef அவர்கள் சித்தியடைந்ததில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
(இலங்கை நடுவர் குழாம் (Sri Lanka Cricket Umpire) தரம் 5 இற்கு கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
வாழ்த்துக்கள்.
😍😍
13/07/2023
2023.07.14 இன்று YLSC மற்றும் Hijira விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான் காற்பந்து போட்டியில் YLSC அணி 05:00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இதில் சயான் 04 கோல்களும் ஹசன் 01 கோல் அடித்திருந்தமை குறிப்பிடதக்க விடயமாகும்.
சிறப்பாக விளையாடிய ஏனைய வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்
13/07/2023
2023.07.13 இன்று பிற்பகல் 4.30 மணிக்கு Young lions Sports Club மற்றும் Hijira Sports Club அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வமான போட்டி நடைபெறும்
24/09/2022
DRY FISH CUP - 2022🏆
FINAL MATCH 🏅
PHOTOS COLLECTION 🔥