Kalkudah Divers - கல்குடா டைவர்ஸ்

Kalkudah Divers - கல்குடா டைவர்ஸ் சுழியோடி மீட்பு சேவை,
அனர்த்த அவசர சேவை,
உயிர்காப்பு நீச்சல் சேவை

இலவச மக்கள் சேவைகள் அணி.💙🇱🇰
(2)

வாழைச்சேனை கருங்காளிச்சோலை பாசிக்குடா பகுதியைச் சேர்ந்த கமலேஸ்வரன் சஞ்ஜீபன் (21) வயது என்ற இளைஞர், மொபைல் தொலைபேசியை சார...
27/08/2026

வாழைச்சேனை
கருங்காளிச்சோலை
பாசிக்குடா பகுதியைச் சேர்ந்த கமலேஸ்வரன் சஞ்ஜீபன் (21) வயது என்ற இளைஞர், மொபைல் தொலைபேசியை சார்ஜில் இணைத்து நெஞ்சின் மீது வைத்து உறங்கிய நிலையில், தொலைபேசி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

📱 சார்ஜில் இருக்கும் போது மொபைல் போனை உடலின் மீது வைத்து உறங்குவதைத் தவிர்ப்போம்.

⚠️ குறிப்பாக சேதமடைந்த பேட்டரி, தரமற்ற சார்ஜர் அல்லது கேபிள்களை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக இருப்போம்.

தகவல் AM. முகம்மட் ஹலீம்

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சுமார் ஆயிரம் பேருக்கு மேல் இலவசமாக நீச்சல் பழக்குவதில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சியை வழங்க முன்னின்றுசெயற்பட்டவரும்,நீ...
24/08/2026

சுமார் ஆயிரம் பேருக்கு மேல் இலவசமாக நீச்சல் பழக்குவதில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சியை வழங்க முன்னின்று
செயற்பட்டவரும்,

நீர் அவசர அனர்த் மீட்பு பணிகளில் தொடர் செயற்பாட்டாளருமான

மூவ் கல்குடா டைவர்ஸின்
உயிர்காப்பு நீச்சல் பயிற்சி சேவையின் செயலாளர்

விஷேட சுழியோடி
கபீர் முஹம்மத் இப்றாஹீம்
(மாஸ்டர்)
அவர்கள் எதிர்பாராத விபத்தொன்றில் சிக்கியுள்ளார்கள்.

இறைவன் பேருதவியால்
தற்கோது வீட்டில் சிகிச்சை
பெற்று வருகின்றார்கள்.

அவரின் நலனுக்காக
துஆ செய்யுமாறு அன்பாய்
வேண்டுகின்றோம்.🤲

முதலில் அல்லாஹ்விற்குநன்றி..🤲உயிர்காப்பு நீச்சல் சேவைமூவ் கல்குடா டைவர்ஸ் மாகாண மட்ட நீச்சல் போட்டி.அன்பாஸ் கோச்தங்கப்பத...
03/07/2026

முதலில் அல்லாஹ்விற்கு
நன்றி..🤲

உயிர்காப்பு நீச்சல் சேவை
மூவ் கல்குடா டைவர்ஸ்

மாகாண மட்ட நீச்சல் போட்டி.

அன்பாஸ் கோச்
தங்கப்பதக்கம்

சஜ்ஜாத் கோச்
வெங்களப்பதக்கம்.

Thanks
IBRAHIM MR.💐

வாழ்த்துக்கள்.🏆

இன்ஷா அல்லாஹ்..💙
29/05/2026

இன்ஷா அல்லாஹ்..💙

28/05/2026
🩷
28/05/2026

🩷

பகிர்வோம் நன்மை பெறுவோம்.❤️
30/04/2026

பகிர்வோம் நன்மை பெறுவோம்.❤️

ALHAMDULILLAAH
20/04/2026

ALHAMDULILLAAH

கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை அமைப்புக்கான வாகனம் கொள்வனவு

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உயிர்காப்பு நீச்சலை கற்றுக்கொடுத்த சகோதரரும் மூவ் கல்குடா டைவர்ஸின் உயிர்காப்பு பயிற்சி ...
07/04/2026

ஆயிரத்திற்கு
மேற்பட்டவர்களுக்கு
உயிர்காப்பு நீச்சலை
கற்றுக்கொடுத்த
சகோதரரும்
மூவ் கல்குடா டைவர்ஸின்
உயிர்காப்பு
பயிற்சி நெறி
ஆசிரியரும் விஷேட சுழியோடியுமான இப்றாஹீம் மாஸ்டர் அவர்கள் கிரிக்கட் விளையாடும் போது ஏற்பட்ட அனர்த்தத்தின் போது காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்
வல்ல அல்லாஹ் அவரை
குணப்படுத்துவானாக
ஆமீன்.🤲

Address

தியாவட்டவான் வாழைச்சேனை
Valaichchenai
30420

Alerts

Be the first to know and let us send you an email when Kalkudah Divers - கல்குடா டைவர்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share