Al - Hamas Sports club

Al - Hamas Sports club

Share

pavatkullam sports page

17/06/2024

AL HAMAS SPORTS CLUB

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பெருமையுடன் நடாத்தும் மாபெரும் மின்ஒளியுடனான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
வவுனியா ,பாவற்குளம் பாடசாலை மைதானத்தில் எதிர்வரும்
18/06/2024 அன்று
மாலை 5.00மணிக்கு

நுழைவு கட்டணம் - 2500/=

விதிமுறைகள்
……………………………………………..
~ஒரு அணியில் 06பேர் பங்கு கொள்ள முடியும்.
~ஓவர் போட்டியாக இடம்பெறும்.
~நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
~போட்டிகள் அனைத்தும் விலகல் முறைப்படி இடம்பெரும்.
~ஒரு அணியில் விளையாடும் வீரர் வேறு அணியில் விளையாட முடியாது.

~வெற்றி பெரும்
முதலாம் அணிக்கும் 💵 🏆
இரண்டாம் அணிக்கும் 💵 🏆
பெறுமதிமிக்க பணப்பரிசு மற்றும் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு
ஜெலீஸ் :- 0773040560
நுஸ்கி :-0762755957

01/07/2023

All volleyball teams are warmly welcome

Pavtkullam 02
School Ground

08/05/2023
Photos from Al - Hamas Sports club's post 22/08/2022

ஆண்டியார் புளியங்குளம் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் இரண்டாவது இடத்தினை கைப்பற்றிக் கொண்டது எங்களினுடைய Pavatkullam அல்ஹமாஸ் அணி மேலும் இறுதிப்போட்டியினுடைய சிறந்த பந்துவீச்சாளராகவும் எமது அணியின் முக்கிய வீரரான Faslan தெரிவாகி இருந்தார் . வாழ்த்துக்கள் எங்களினுடைய அணி வீரர்களுக்கு
Congratulations boys
🏏 #2022

மேற்படி போட்டியை பொறுத்தவரையிலே சுமார் இந்த சுற்று போட்டியிலே 20 அணிகள் பங்கு கொண்டிருந்தது ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா போட்டிகள் ஆகவே அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயம். இருந்தபோதிலும் எங்களினுடைய வீரர்கள் தொடர்ச்சியான தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தார்கள். இறுதிப்போட்டி வளர்பிறை மற்றும் எமது அணியான AL HAMAS அணிகளுக்கு இடையே இடம்பெற்று இருந்தது. இறுதிப் போட்டியிலும் அந்தளவான ஓட்டங்களினை விட்டுக் கொடுக்கவில்லை எங்களுடைய வீரர்கள் 6 பந்து பரிமாற்றங்களுக்கு வெறுமனே 42 ஓட்டங்களினை மாத்திரமே விட்டுக் கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம். இந்த போதிலும் துரதிஷ்டவசமாக துடுப்பாட்ட வரிசை சரிக்கியிருந்தது எதிர்பாராத தோல்வியினை இறுதிப் போட்டியிலே எங்களுடைய அணி தழுவியது என்று தான் சொல்ல வேண்டும் இருந்தபோதிலும் அத்தனை அணிகளுக்குள் இரண்டாவது இடத்தினை பிடித்துக் கொண்ட எங்களுடைய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் தொடர் கிண்ணங்களை பறிக்க வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

Photos from Al - Hamas Sports club's post 01/06/2022


This week Best all rounder
All two caps for one single head
What a brilliant performance.
H.M.Faslan
Congratulations Boy
🥎🏏

12/05/2022

THIS WEEK PPL BEST WICKET TAKER
PURPLE CAP HOLDER 🥎
Mislahutheen
Congratulations

12/05/2022

THIS WEEK PPL
ORANGE CAP HOLDER🏏
SIMSHAN
Congratulations Boy

24/04/2022

PAVATKULLAM PREMIER LEAGUE 2022
7 அணிகள்
7 ஓவர்கள்
42 போட்டிகள்
வெற்றி பெறப்போகும் அணி எது?

Want your business to be the top-listed Gym/sports Facility in Vavuniya?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Vavuniya