Kalaimahal Sports Club Cheddikulam

Kalaimahal Sports Club Cheddikulam

Share

Our Club Activities

05/03/2026

செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் முன்னால் அதிபர் ஜேசுதாசன் அவர்களின் அன்புத் துணைவியார் இறைபதம் அடைந்து விட்டார் அவருக்கு எமது கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

17/11/2025

18.11.2025
12.00 pm

Photos from Kalaimahal Sports Club Cheddikulam's post 15/09/2025

Cheddikulam seniors sports club tournament

Champions 🏆 🥇

21/02/2025

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

23/07/2024
Photos from Kalaimahal Sports Club Cheddikulam's post 13/02/2023

Another trophy 🏆🔥

இலுப்பைகுளம் சென் மேரிஸ் விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு 9 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது கழகம் champion ஆக முடிசூடியது.

Congratulations all of you 🥳🔥

Photos from Kalaimahal Sports Club Cheddikulam's post 12/11/2022

காந்திநகர் விளையாட்டுக்கழகம் நடாத்திய 17 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது கழக அணி வெற்றிவாகை சூடியது. 🏆

Final
Kalaimahal under 17 VS uthayasooriyan under 17
05 - 02

எமது கழகம் சார்பாக
Nerujan -2
Yathusan - 2
Vithusan - 1
கோல்களை பெற்றுக்கொண்டனர்.

Want your business to be the top-listed Gym/sports Facility in Vavuniya?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Cheddikulam
Vavuniya
43000

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00