19/01/2026
பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி 10ஆம் ஆண்டு மாபெரும் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது அதில் பலர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ஒரு கிராம் தங்க நாணயம் இரண்டாம் பரிசு 25 கிராம் வெள்ளி நாணயம் மூன்றாவது பரிசு மிக்சி மற்றும் நான்கு முதல் பத்து இடங்களைப் பெற்றவர்களுக்கு பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டது போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது
19/10/2025
our PADI SPORTS ACADEMY STUDENT S.YUVARAJ Won GOLD MEDAL 🏅 IN
200M 🎖️
NEW MEET RECORD
SILVER 🥈
110M HURDLES
4*100M RELAY
BRONZE 🥉
at 36th SOUTH ZONE JUNIOR ATHLETICS CHAMPIONSHIP 2025 in Guntur Nagarjuna University ---Andhra Pradesh
07/09/2025
Padi Sports Academy organised Seven's Interschool Football Tournament. Following people are the Best players in all matches. My hearty congratulations to them.
07/09/2025
Our PADI SPORTS ACADEMY organized 1st State Level Inter-School Football 7's Tournament: The opening ceremony was honored by Mr.
C.Chandran[ Founder of PADI SPORTS ACADEMY] and famous stunt Master & Actor Mr.Pasupathi.
18/08/2025
37-வது தமிழ்நாடு மாநில அளவிலான இளையோர் ஓபன் தடகளப் போட்டி மதுரையில் நடைபெற்றது. இதில் நமது "பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி" ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 2ம் இடத்தில் வென்றது. இதில் ஆண்கள் பிரிவில் 9 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் பதக்கங்களை பெற்று முதல் இடத்தையும், பெண்கள் பிரிவில் 11 தங்கம் 4 வெள்ளி 8 வெண்கலம் பதக்கங்களை பெற்று 2ம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் டி கே ராஜேந்திரன் மற்றும் மாநில செயலாளர் சி லதா, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் பரிசினை வழங்கி மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
16/08/2025
37th Tamil Nadu state open junior athletics championships 2025 at Madurai our PADI SPORTS ACADEMY TEAM colourfull marchpass
27/06/2025
💥1st Tamil Nadu State Open (Non-Medalist) Athletic Championship – Coimbatore 2025 was held today at Nehru Stadum, Coimbatore
our PADI SPORTS ACADEMY TEAM. U18 BOYS and GIRLS WINNER 🏆 OVERALL CHAMPIONSHIP 🏆 congratulations all the coaches