17/12/2023
Qatar FIFA Muthur boys
Qatar FIFA Muthur Boys
17/12/2023
14/12/2023
MCQ CUP TOURNAMENT TEAM SQUAD
கட்டார் வாழ் மூதூர் சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
எமது வருடாந்த MCQ ஒன்றுகூடல் நிகழ்வு இந்த மாதம் வருகின்ற 18 திகதி கட்டார் தேசிய தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலில் மதிய உணவுடன்
உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது அங்கத்தவர்களை குழுக்களாக பிரித்து இந்த உதைப்பந்தாட்ட போட்டி இடம் பெறும். இதற்கான பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.
காலம் - 18 Dec 2023
நேரம் - 1.00 PM
இடம் - Indian Model School
Note - உங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொண்டால் ஏற்பாடுகளுக்கு வசதியாக அமையும்.
• Football விளையாட விரும்பினால் உங்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தை இந்த குழுவில் அல்லது Thusad - 7716 3564 என்பவரிடம் பதிவு செய்து கொள்ளவும்.
• ஒன்றுகூடலில் கலந்துகொள்ள விரும்பினால் Ribnas - 6600 7515 என்பவரிடன் பதிவு செய்து கொள்ளவும்
08/05/2023
Qatar 🇶🇦 MCC old boys
02/03/2023
Qatar Ceylon Cup 2023 Muthur Boys All the best
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Doha