Doha Hurricanes

Doha Hurricanes

Share

Cricket Team in Doha

19/02/2023

12/11/2022


Abu Nahla 4 team tournament afternoon

Doha Hurricanes

11_ 11 _2022
8 overs Game.

-500 qr + 🏆
up- 100qr .

Team 1- Riyaz Eleven
Team 2- Abu Nakla CC
Team 3-wayamba warrior
Team 4-. Doha hurricanes

01/11/2022

#அல்ஹம்துலில்லாஹ்

இளம் வீரர்களின் துனிச்சளான ஆட்டம், அனுபவம் வாய்ந்த கட்டார் கழகங்களை வீழ்த்தி சுற்றுத்தொடரின் நாமத்தை சுவீகறித்தது எமது Doha Hurricanes Hurricanes விளையாட்டுக்கழகம்

இறுதிப்போட்டி வரை கழகம் சிறப்பாக செயல்பட பங்களிப்பு செய்த நிர்வாக தலைவர் உட்பட அனைத்து கழக வீரர்களுக்கும் நன்றியை காணிக்கையாய் தெரிவித்துக் கொள்கின்றோம்.

#மீண்டும்_பலமாக_முன்னேரி_வருவோம்_என்ற_பிரார்த்தனையோடு
Hurricanes sports Club - Qatar

27/10/2020

As a Qatar Living Srilankan Cricketers Let's support this Event.

ආයුබෝවන්,
කටාර්හි වෙසෙන ශ්‍රීලාංකික ක්‍රිකට් ක්‍රීඩා ලෝලී හිතමිතුරන්ට ...

මීට වසර හතරකට පමන පෙර සවුදි රාජ්‍ය බලා පිටත් වූ අපේම ලාංකිකයෙ සොයුරෙක් වන අම්පාර ප්‍රදේශයේ පදිංචි ,දෙදරු පියෙක් වන එම්.ජේ.මුබීන් සහෝදරයා දැනට ලංකාවට පැමිනීමට නොහැකිව සිටිනවා.ඔහු කලක් එහි රැකියාවක් නොමැතිව සිටි අතර රිය අනතුකින් පුද්ගලයෙකු ජීවිතක්ෂයට පත්වීමෙන් සවුදි රාජ්‍ය ඔහුට රියාල් 150,000 ක දඩයක් නියම කර ඇත. ඔහුගේ කුඩා දරුවන් ඉල්ලා සිටින්නේ තම පියා ගෙන්වාගැනීමට සහය වන ලෙසයි.
ඒ සදහා උපකාර කිරීම පිනිස කටාර්හි වෙසෙන ශ්‍රීලාංකිකයන්ගේ ක්‍රිකට් තරග මාලාවක් එලෙබෙන නොවැම්බර් මස හය වන දින(06/11/2020) අල් වාබ් ක්‍රීඩා පිටියේදී සන්විදානය කර ඇත. ඔබ සැමට විවුර්තව ආරාධනා කරමු.
ලියාපදිංචි ගාස්තුව රියාල් 200 වන අතර ස්ව කැමැත්තෙන් ලබාදින අමතර මුදලක් පිලිගමු.

அஸ்ஸலாமு அலைக்கும்

சவுதி ஜித்தாவில் விபத்தின் மூலம் 150,000 சவுதி றியால் பணம் கொடுக்கும் நிலமைக்குள் தள்ளப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான எமது சகோதரருக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது .

கத்தார் கிரிக்கட் கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாபெரும் நிதி திரட்டும் சுற்றுத்தொடருக்காக உங்கள் கழகத்தினையும் அன்போடு அழைக்கிறோம்.

நுழைவு கட்டணம் QAR 150.00
விரும்பிய கழகங்கள் தங்கள் வசதிக்கேற்ப வழங்கி உதவ முடியும்.

நண்பர்கள் அவர்களுடைய இலகுக்கு ஏற்றால் போல் தனிப்பட்ட உதவிகளையும் செய்யலாம்.

ஜசாக்கள்ளாஹு ஹைர்...

26/08/2020
Photos from Doha Hurricanes's post 11/07/2020

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹீ

நேற்றைய வெள்ளிக்கிழமை காலை நேர போட்டியாக Qatar Sunshine S.C அணியுடனான3 போட்டிகள் கொண்ட தொடராக அமையப்பெற்றது வெயிலின் அகோரம் காரணமாக 2 போட்டிகளுடன் நிறுத்தப்பட்டது தொடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்தது.

Match Summary
First match

10 overs 51 - 6 wkts
Irfan 36 (18)
Aashif|11 (06)
Ajmeer 09 (08)


Shiyam2wkts
Mohamed 1 wkt


52-8 9.2 overs.
Baseer 25 (17)
Shiyam15 (10)


5 wkts
Irfan 2 wkts

அணித் தலைவர் தனது துல்லியமான பந்து வீச்சின் மூலமாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார் இருந்தாலும் போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியுற்றோம்.

2nd match Summary
.
50-5 wkts 8 overs
Nasrin 13 (07)
Irfan 11 (09)
Jazan 09 (12)


Shifan 2wkts
Shiyam 2wkts
Mohamed 1 wkt

49 - 5
Shiyam15 (13)
Rakshan 10 (08)
Ijas 08 (07)


Fayas 2 wkts
Aashif 1 wkt

Doha Hurricanes won by 1 Run இந்த போட்டியிலே Sunshine அணியினருக்கு இறுதி ஓவரிலே 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது கன்னிப் போட்டியிலே பந்துவீசிய அழைக்கப்பட்ட செல்லமாக என அழைக்கப்படும் வெறும் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் விட்டுக் கொடுத்து அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

இறுதியில் தொடர் 1:1 என சம நிலையில் முடிவடைந்தது.

போட்டியிலே களந்து கொண்ட அணியினருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு இத் தொடரிலே பந்து வீச்சில் மிக சிறப்பாக செயற்பட்ட அணியின் மாயாஜால சுழள் பந்து வீச்சாளர் அணித் தலைவர் மற்றும் மின்னல் வேக பந்து வீச்சாளர் ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்..

08/07/2020

கொரனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.....

அதன்படி ஆரம்பமாக இருந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக தாமதிக்கப்பட்டுள்ளது.

Photos from DigiLabs Qatar's post 19/06/2020
Want your business to be the top-listed Gym/sports Facility in Doha?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Doha