14/04/2026
Born in Puttalam | Roaring in Qatar | Pride. Power. Passion
14/04/2026
19/03/2026
💫HAPPY EID MUBARAK💫
10/02/2026
HAPPY SPORTS DAY
04/02/2026
HAPPY INDEPENDENCE DAY SRI LANKA
We Are Lions💪
15/01/2026
03/01/2026
EVEROCKS SUPER 7S TOURNAMENT
WE ARE LIONS.
18/12/2025
HaPpY NaTiOnAl DaY.
01/11/2025
கத்தார் நாட்டின் தனது தொழில் கடமைகளை முடித்து விட்டு தாய்நாட்டில் தனது தொழிலை துவக்க இருக்கும் எமது லயன்ஸ் கழக குழுவின் முக்கிய உருப்பினர் பொருளாளர் முகம்மது ஹஸ்னி அபூபைதா அவர்கள் எமது லயன்ஸ் குழுவின் இளைஞர் அமைப்பின் தலைவராகவும் மற்றும் லயன்ஸ் உதவும் கரங்கள் அமைப்பின் மூலமாக பல சமூக சேவைகளிள் தன்னை அர்ப்பணித்த ஒருவர்.இன்னும் பல சமூக அமைப்போடு இனைந்து பொதுச் சேவைகளிள் ஈடுப்பட்டவர் இந்த இளைஞனின் சேவைகளை பாராட்டி புத்தளம் லயன்ஸ் கத்தார் குழுமம் சார்ப்பாக அவருக்கான சிறந்த சமூக சேவையாளர் விருது கௌரவமாக 27.10.2025 அன்று வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்விள் எமது லயன்ஸ் கால்ப்பந்தாட்ட கழகம் மற்றும் லயன்ஸ் உதவும் கரங்கள் முக்கிய உருப்பினர்கள் கழந்து சிறப்பித்தனர்.
Treasurer Muhammad Hasni Abubaida, a key member of our Lions Club, who is about to start his career in his homeland after completing his professional duties in Qatar, is the President of the Youth Organization of our Lions Club and has dedicated himself to many social services through the Lions Helping Hands organization. He has also been involved in many social services with many other organizations. In appreciation of the services of this young man, the Puttalam Lions Qatar Group presented him with the Best Social Service Award on 27.10.2025. The event was graced by key members of our Lions Football Club and Lions Helping Hands.
19/10/2025
HaPpY DeEpAvAli
19/10/2025
The Puttalam Lions Club Sponsors the
Seven - a - Side Football Tournament run by The Puttalam Legends Club.
Our aim is to Motivate and inspire Football Players to Take their Football to The Next Level.