22/01/2025
QLCC T20 SEASON 07
LUCKY DIVISION 'A' QUALIFIER
2025-01-24 (Friday) 🗓️
EVR KINGS CC 🆚 Amigos Qatar
TIME - 6:15am ⏰
Ground - Jeeva Oli Sports Ground 🏟️
Best of luck boys 🍀
QATAR CRICKET CLUB
22/01/2025
QLCC T20 SEASON 07
LUCKY DIVISION 'A' QUALIFIER
2025-01-24 (Friday) 🗓️
EVR KINGS CC 🆚 Amigos Qatar
TIME - 6:15am ⏰
Ground - Jeeva Oli Sports Ground 🏟️
Best of luck boys 🍀
02/01/2025
QLCC T20 SEASON 07
SUPER LEAGUE STAGE || DIVISION 'A'
2025-01-03 (Friday) 🗓️
EVR KINGS CC 🆚 Selex Cricket Club
TIME - 6:15am ⏰
Ground - AlSadd 🏟️
Best of luck boys 🍀
26/12/2024
QLCC T20 SEASON 07
SUPER LEAGUE STAGE || DIVISION 'A'
2024-12-27 (Friday) 🗓️
EVR KINGS CC 🆚 Red Riders Sports Club
TIME - 6:15am ⏰
Ground - AlSadd 🏟️
Best of luck boys 🍀
04/11/2023
𝟎𝟑/𝟏𝟏/𝟐𝟎𝟐𝟑
🏏 F͟R͟I͟D͟A͟Y͟ T͟2͟0͟ M͟A͟T͟C͟H͟ 𝐐𝐈𝐂𝐂 🏏
𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 𝐯𝐬 𝐓𝐄𝐀𝐌 𝐒𝐏𝐀𝐑𝐑𝐎𝐖
QICC T20 பயிற்சி போட்டியொன்றை எமது அணி 𝐓𝐄𝐀𝐌 𝐒𝐏𝐀𝐑𝐑𝐎𝐖 அணியுடன் விளையாடியது.
நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.
இதில் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் தீபன் 9 Four அடங்கலாக 39 பந்துகளில் 54 ஓட்டங்களை அணிக்காக பெற்றுத் தந்தார்.
அணியின் மித வேகப் பந்து வீச்சாளர் ஆதிர் 4 வர்களில் வெறும் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவி செய்தார்.
153 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 𝐓𝐄𝐀𝐌 𝐒𝐏𝐀𝐑𝐑𝐎𝐖 அணி 19.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
𝐌𝐚𝐭𝐜𝐡 𝐒𝐮𝐦𝐦𝐚𝐫𝐲:
🟢 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 152/7 (20 Overs)
🔹Theepan - 54(39) - 9 Four
🔴 𝐓𝐄𝐀𝐌 𝐒𝐏𝐀𝐑𝐑𝐎𝐖 - 136/10 [19.1 Overs]
🔹 Atheer Junaid - 3/15 - 4 Overs
Congratulations to all the players for their outstanding efforts and sportsmanship. 🙌🏆
For the complete match scorecard, check out the link below:
📊 Match Scorecard 👇🏽👇🏽👇🏽
https://cricclubs.com/viewScorecard.do?&matchId=10208&clubId=7323
Stay tuned for more thrilling cricket action! 🎉🏏
10/10/2023
🏏 F͟R͟I͟D͟A͟Y͟ T͟2͟0͟ M͟A͟T͟C͟H͟ 🏏
𝟎𝟔/𝟏𝟎/𝟐𝟎𝟐𝟑
🔰 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 vs. 𝐑𝐈𝐃𝐄𝐑𝐒 𝐐𝐀𝐓𝐀𝐑 🔰
💥 நாணய சுழச்சியில் 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
💥 அணியின் அதிவேக பந்து வீச்சாளர் சஜாத்தின் அபார பந்துவீச்சாலும் துடுப்பாட்ட வீரர்களான சுப்பையா மற்றும் சாஜித் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக 20 ஓவர்களில், 180 ஓட்டங்களை பெற்றது.
💥 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய RIDERS QATAR, 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்று, 25 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது
𝐌𝐚𝐭𝐜𝐡 𝐒𝐮𝐦𝐦𝐚𝐫𝐲:
🟢 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 - 180/10 [20 Overs]
🔹 Msm Saajith - 40/17 (3 Sixes | 3 Fours)
🔹 Subbu - 40/36 (6 Fours)
🔴 𝐑𝐈𝐃𝐄𝐑𝐒 𝐐𝐀𝐓𝐀𝐑- 155/10 [19.4 Overs]
🔹 Msm Sajath - 4/28 - 4 Overs
🔹 Atheer Junaid - 2/30 - 4 Overs
🔸 EVR KINGS emerged victorious by 25 runs! 🔸
Congratulations to all the players for their outstanding efforts and sportsmanship. 🙌🏆
For the complete match scorecard, check out the link below:
📊 Match Scorecard 👇🏽👇🏽👇🏽
https://cricclubs.com/viewScorecard.do?&matchId=10122&clubId=7323
Stay tuned for more thrilling cricket action! 🎉🏏
30/09/2023
♈ 𝐅𝐑𝐈𝐃𝐀𝐘 𝐐𝐈𝐂𝐂 𝐓𝟐𝟎 𝐌𝐀𝐓𝐂𝐇 ♈
29/09/2023
🔰 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 𝐯𝐬 𝐈𝐍𝐃𝐈𝐀𝐍 𝐈𝐑𝐈𝐒 🔰
💥 நாணய சுழச்சியில் 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
💥 அணியின் துடுப்பாட்ட வீரர்களான இம்தியாஸ், ரிஷான், ஆதீர் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக 20 ஓவர்களில், 211 ஓட்டங்களை பெற்றது.
💥 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய INDIAN IRIS, 20 ஓவர்களில் 175 ஓட்டங்களை பெற்று, 36 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது
போட்டி முடிவு
🟢 𝐄𝐕𝐑 𝐊𝐈𝐍𝐆𝐒 - 211/6 [20 Overs]
🔹 Riza Manaf - 63/41 (Fours 9)
🔹 Imthiyas - 51/28 (Six 2 | Fours 7)
🔹 Atheer Junaid - 49/22 (Six 4 | Fours 3)
🔴 𝐈𝐍𝐃𝐈𝐀𝐍 𝐈𝐑𝐈𝐒 - 175/8 [20 Overs]
🔹 Theepan - 3/39 - 4 Overs
🔹 Sajath - 2/35 - 4 Overs
🔹 Firnas - 2/33 - 4 Overs
🔸EVR KINGS won by 36 Runs🔸
அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
CRICCLUB MATCH SCORE CARD 👇🏽👇🏽👇🏽
https://cricclubs.com/viewScorecard.do?&matchId=10092&clubId=7323
18/02/2023
Division A
| 05:00 - 17:00 |