Karthi Anbu

Directions

Karthi Anbu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karthi Anbu, Personal trainer, Chennai.

04/10/2026
04/10/2026

நடப்பதை பொறுத்துக் கொண்டு செல்பவனை மனிதன் என்கிறார்கள் அதை திருப்பி கேட்பவனை மிருகம் என்கிறார்கள். செய்த தவறை உணர்வுகளை விட்டு விடலாம். அவன் செய்த தவறை உன் மீது சுட்டி காட்டுவது என்ன சொல்வது.

          ,one life one time
03/10/2026

,one life one time

01/10/2026

பின்னாடி பேசுறவங்கள விட்டுவிடு, முன்னாடி பேசுறவனா இருந்தா தட்டி விடு,

30/09/2026

வரும் எல்லாருமே புட்பால் பேஸ்கட் பாலு வாலிபால் இது மாதிரி எல்லாமே சொன்னா எங்க புருஷன் யார் தான் மதிக்கிறது பாடி பில்டிங் 💪🏽 ஒரு வாட்டி உன் உடம்ப மாத்தி பாரு சுத்தி இருக்கிறவங்க எல்லாம் உன்ன தான் பாப்பாங்க அதான் எங்க ஸ்போர்ட்ஸ்

30/09/2026

. love memari 0💐

29/09/2026

உண்மையாய் ஒருவரை விரும்பிய போது அவர்களுக்காக காத்திருப்பது காதல் தான்

29/09/2026

வெற்றி கிடைப்பது சுலபமல்ல இடையில் வரும் பல எதிரிகளை சமாளித்து முன்னேறி வருவது வெற்றியாகும்

           உங்க உண்மையா இருக்கிறவங்க என்ற பெயரில் வேஷம் போடுவது நிறைய பேரு அதனால யார் என்ன சொன்னாலும் எதையும் கேட்காமல் ...
27/09/2026

உங்க உண்மையா இருக்கிறவங்க என்ற பெயரில் வேஷம் போடுவது நிறைய பேரு அதனால யார் என்ன சொன்னாலும் எதையும் கேட்காமல் செஞ்சிட்டு போயிட்டே இருக்கணும். One life one TIME

        💪🏽 ஒருவரின் வாழ்க்கை அழகாக அமைவது அழகான வாழ்க்கை சிதந்து போவதும் அனைத்துமே ஒற்றைப் பார்வையில்
26/09/2026

💪🏽 ஒருவரின் வாழ்க்கை அழகாக அமைவது அழகான வாழ்க்கை சிதந்து போவதும் அனைத்துமே ஒற்றைப் பார்வையில்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karthi Anbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share