Super Sonic Sports Club

Super Sonic Sports Club

Share

Super sonic 4 life..

25/12/2025

அல்ஹம்துலில்லாஹ்
தேசியரீதியில் சாதித்த எமது கழக வீரர்

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் அம்பாறை மாவட்டம் சார்பாக 4*100M அஞ்சல் ஓட்ட போட்டியில் பங்கு பற்றி தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட எமது கழக வீரர் TM.Afnas அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை கொள்கின்றோம் மேலும் இவ் அஞ்சல் குழுவில் பங்கு பற்றிய வீரர்கள் மற்றும் இவ் வெற்றிக்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்

Supersonic SportsClub
Addalaichenai

21/11/2025

வாழ்த்துக்கள் 👏

இன்று சட்டத்தரணியாக உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட எமது Supersonic விளையாட்டு கழகத்தினைச் சேர்ந்த Abdullah Ilham Ahamed

அவரது புதிய சட்டப் பயணத்திற்கு, எமது கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எதிர்காலத்தில் உயர்ந்த இடங்களை அடைய இறைவனின் துணையுடன் வாழ்த்துகிறோம்.

Supersonic Sports Club
Addalaichenai

02/11/2025

🎉 Congratulations! 🎉
Super Sonic Sports Club has been selected for the Quarter Finals of the Young Flower Champions Trophy! 🌸⚽
Wishing the team all the best for upcoming matches! 💪🔥

24/10/2025

அட்டாளைச்சேனை Super Sonic Sports Club விளையாட்டு கழகத்தின் சிறந்த செயற்பாடுகளை நன்கறிந்து எமது கழகத்தோடு இன்று உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்ட wajeeh அவர்களை கழக வீரர்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்கின்றோம்..

Photos from Super Sonic Sports Club's post 23/10/2025

வாழ்த்துக்கள்! 🎉⚽📜*

எமது கழகத்தின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரரும், தற்போதைய கழகத்தின் ஆலோசகருமான. விளையாட்டு உத்தியோகத்தர் அஸ்வத் Sir அவர்கள், உதைப்பந்தாட்டத்தில் உயர் டிப்ளோமாவினை நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுள்ளார்.

அவருக்கு எமது சுப்பர்சொனிக் விளையாட்டு கழகம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அவர் தனது விளையாட்டு மற்றும் கல்விப் பயணத்தில் மேலும் பல உயர்வுகளைப் பெற வாழ்த்துகிறோம்.

Supersonic SportsClub
Addalaichenai

23/10/2025

வாழ்த்துக்கள் 💥🎉❤️

எமது கழகத்தின் உதைப்பந்தாட்ட சிரேஷ்ட வீரர் அஸ்தாக் Mohamed Asthaq அவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் BSc (Hons) Physical Education பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அவருக்கு எமது சுப்பர்சொனிக் விளையாட்டு கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அவரது கல்விப் பயணத்தில் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறோம்.

Supersonic Sports Club
*Addalaichenai*

19/10/2025
30/09/2025

Pre Quarter Final – Clash Incoming! 🔥
The stage is set for an electrifying showdown in the Saham Travels Championship Cup 2025!

💥 SUPESONIC takes on SUNNY MOUNT
Two giants. One goal. Only one moves forward!

📍 Santhankeni Unity Play Ground, Kalmunai
📅 September 30th, 2025
⏰ Kick-off: 07:30 PM

Be there to witness the intensity, passion, and football at its finest!

26/09/2025

Next move insha alllah Star Sports CluREAL METRIXX SCShoe City sports clubSober Sports ClubAshraff Youth ClubSamed IlhamAC Hijas AhamedRifky AhamedMohamed AnsafEravur FcFazam AhamedYssc EravurYssc Eravur

23/09/2025

❤️

🏆 SAHAM TRAVELS CHAMPIONS CUP 2025 🏆
✨ Conducted by Ampara District Football League

⚽ Final Score
Super Sonic 🆚 Gold Mind SC
🔒 Full Time: 0 – 0

The match ended in a goalless draw, pushing the decision to a penalty shootout.

✅ Penalty Shootout Result:

Super Sonic: 3️⃣ (✔✔✔❌)

Gold Mind SC: 2️⃣ (✔✔❌❌❌)

🎉 Super Sonic won the match on penalties and advanced to the next round of the tournament!

🔥 An intense clash, with both teams showing great fight, but Super Sonic held their nerves in the shootout.

📸 Powered by: AD NEWS- ZH SPORTS -ZIYECH PHOTOGRAPHY

Want your business to be the top-listed Gym/sports Facility in Addalachenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Addalachenai